அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள்

img

கும்பல் குண்டர்களின் கொலை, வன்முறைகளுக்கு கடும் எதிர்ப்பு அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்று வரும் கும்பல் குண்டர்களின் கொலைகள் மற்றும் வன்முறை வெறியாட்டங்களுக்கு அங்கே இருக்கின்ற பாஜக அரசாங்கங்கள்தான் காரணம் என்று கூறி அமெரிக்காவின் பல நகரங்களில் கண்டனப் பேரணிகள்/ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.